முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கல்வி வழிகாட்டி

த்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.

ன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் பேரருளால் பைத்துல் முகத்தஸ் தலைமை இமாம் அவர்களால் கடந்த (2013) ஆண்டு துவக்கப்பட்ட ILMI தனது கல்விப்பணியில் வெற்றிப் பாதையில் பயணிப்பது தாங்கள் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ்.

பெற்றோர்களின் கவலைகளில் மிக முக்கியமானது குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்ததாக இருக்கும். "கஷ்டமில்லாமல் வாழப் பணம் தேவை; பணம் இருந்துவிட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்" என்ற எண்ணம் மனத்தின் அடி ஆழத்தில் வேரூன்றிவிட்ட காலகட்டம் இது.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/01892/xBE_1892966h.jpg.pagespeed.ic.1pQLosACMB.jpgபிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.

கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாணவிகள் மாணவர்களை முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள் ஆக்குவது,

CBSE (Central Board of Secondary Education) எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...

அஸ்ஸலாமு அலைக்கும்.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.

மிழகத்தில் IAS, IPS-க்குப் பிறகு உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (Deputy Collector), காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP), மாவட்டப் பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவுள்ளது.

இவ்வாண்டு (2009-2010)  B.A., M.A., (Regular) Journalism, Mass Communication,  இதழியல் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை வழங்க உள்ளது.

உதவித் தொகை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய
முகவரி:

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31,2009

எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் அரசு உதவித்தொகையைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உதவித் தொகையைப் பெறுவதற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு, நவம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.