முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இந்திய செய்திகள்

2014இல் மஹாராஷ்டிராவில் பிவண்டியில் தேர்தல் பேரணி ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது –

தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ மும்பை: மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம் நெகிழ வைத்தது.

ணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

dr-kafeel-ahmed-BDR-Horakhpurத்தரப் பிரதேச மாநிலம்,  கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, இந்தப் பாடலைப் பிரபலமாக்கிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தப்பதிவு.

ரு பயணத்துக்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எத்தனை நாள்களுக்கு முன்பு திட்டமிடுவீர்கள்? அதிகபட்சமாக மூன்று மாதங்கள். ஆனால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பதினொரு வருடங்களுக்கு முன்பே அதுவும் அவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதே திட்டமிடப்பட்டது என்றால், நம்ப முடிகிறதா?

ந்த ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எனக் காரணம் சொல்லி, நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் தோன்றி, அதிக மதிப்புக் கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Where is black money?ருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரையிலான கருப்புப் பணம் இன்னும் வங்கியில் வந்து சேரவில்லை.

ந்திய நாட்டின் விவசாய ஆராய்ச்சிக்காகவும் விவசாய உயர்கல்விக் கொள்கைகளை வகுப்பதற்காகவும் விவசாய உயர்கல்விக் கூடங்கள் மற்றும் விவசாயப் பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதற்காகவுமான  ஒரு அமைப்பு,  நடுவண் அரசின் வேளாண்மை அமைச்சின் கீழ் செயல்பட்டு வருகின்ற  இந்திய விவசாய ஆராய்ச்சி சபை (Indian Council of Agricultural Research - ICAR) என்பதாகும். "சரி, அதற்கென்ன இப்போ?" என்று கேட்பதற்கு முன் சுவாரஸ்யமான பின்னணியையும் படித்துவிடுங்கள்.

காந்தியின் பாரம்பரியத்தை அல்ல, கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது.

பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கப் பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது.

ன்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்கள் இந்தியாவிடமிருந்து விலகும் முடிவை எடுக்கலாம். போகட்டும். ஜம்முவாசிகள், லடாக்வாசிகள் இந்தியாவில் நீடிக்கும் முடிவையே தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் படைகளுக்கு வாரி இறைக்கிறோம். அவர்களுக்கும் அமைதி இல்லை. நமக்கும் நிம்மதி இல்லை. எப்படியும் இந்தப் பிரச்சினையை இந்தியா தீர்த்தே ஆக வேண்டும்!”

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒளிப்போம் என்றுதான் சொன்னோம்; அதைத் தவறாக "ஒழிப்போம்" என்று நீங்கள் புரிந்துகொண்டு ஓட்டுப் போட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல" என்பதாகவே மத்தியில் ஆண்ட காங்கிரஸும் ஆளும் பி.ஜே.பி.யும் சொல்லாமல் சொல்கின்றன. இல்லாத இராமன் 'பிறந்த' இடத்தைத் தோண்டித் தேடியதில் காங்கிரஸாருக்கும் பி.ஜே.பியினருக்கும் சம பங்கு இருந்தது போலவே, இல்லாத 'இயற்கை நில வாயு'வைத் தோண்டித் தேடியதில் பொதுமக்களின் 19,700 கோடி ரூபாய் இரண்டு கட்சிகளாலும் சுருட்டப்பட்டுள்ளது.

விவரமான தமிழ் தி இந்துவின் கட்டுரை - எழுதியிருப்பவர் காங்கிரஸின்(!) முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: