முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவியல்-நுட்பம்

நேர்மறையான தகவல் தொடர்பு

எதிர்மறையாக - negative approach - பேசுவதும் எழுதுவதும் எந்தளவு கேடோ, தவறோ, அதற்கு எதிர்மாறாய் நேர்மறையான தகவல் தொடர்பு - positive approach - ஆரோக்கியம், நலம்.

தேவைகளின் பட்டியலைத் தொடர்வோம்.

சுய தெளிவு - நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.

டந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.

பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

நான் அனைத்திலும் 'Straight Forward'. எல்லோரையும் என்னைப் போலவே எதிர் பார்ப்பது எனது இயல்பாகிவிட்டது . அதனால் எதையும் 'Face to Face' தான்.