முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

டைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை "வளர்ச்சி நாயகனாக" பொய்யாக சித்தரித்து  கொண்டிருக்கிறது.

சுவாமி அசீமானந்தா..!

மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் 119 பேரைப் பலி வாங்கிய குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்.  ‘காவி பயங்கரவாதம்’ எவ்வளவு கொடூரமானது என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்.

நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’!“நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்று பேசினாராம் கிரிராஜ் சிங் என்ற பிஜேபி தலைவர்.  "நரேந்திர மோடிக்கே பாகிஸ்தானின், ‘பாரத ரத்னா’ போன்ற ‘நிஷான்–எ-பாகிஸ்தான்’ என்ற ஆக உயரிய விருதை வழங்க வேண்டும்" என்று எழுதினார் ஒருவர்.  அவர் பிரபல பத்திரிக்கையாளரான எம்.ஜே.அக்பர்.

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் என்று எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டுக் களப் பிரச்சாரத்தில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ந்தியா டுடே, மார்ச் 19 இதழில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வலிமை என்ன என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுள் 46 தொகுதிகளில் முஸ்லிம்கள் 30%க்கும் அதிகமாக உள்ளனர். 110 தொகுதிகளில் முஸ்லிம்களது வாக்கு, வெற்றி-தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

தினமணியின்   திமிர்!!!

அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்கள் தளத்தில் கடந்த 24.2.2014-ல் வெளியான 'கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்' என்ற தலையங்கத்துக்குப் பிறகு, தினமணியின் இணைய இதழில் திருத்தம் என்ற பெயரில் தினமணியின்  திமிர் வெளியாகியுள்ளது.

மீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மதவாதத்திற்கு எதிரான மாநாட்டில் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரையால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம் கண்டுகொண்டு கண்டித்து வரும் இந்து சகோதரர்களுக்கு இச்சமயத்தில் நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

ன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர்.

டந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது.

ன்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு எகிப்தில் மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது பற்றியே!

அரசியல் பார்வை: தமிழகத்திலிருந்து ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆறுபேரில் அதிமுக கூட்டணிக்கு ஐவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட  உள்ளனர். ஆறாவதாக ஒரு இடத்தைப் பெறுவதில் திமுக - தேமுதிக இடையே போட்டி நிலவுகிறது.