முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை மகிழச் செய்தது. ஆனால் வழக்கம் போல் முஸ்லிம்களால் மட்டுமே மெச்சப்படுவதாக, பொதுவெளியில் அவ்வளவாக அறியப்படாமல் கடந்து செல்லப்பட்ட மெஹர்.

ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை போராட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்றே சொல்லலாம். ஆனால், அத்தனை குரல்களையும் புறம் தள்ளிவிட்டது தமிழக அரசு

கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து தனது 45 வயதில் போராட்டப் பயணத்தை முடித்துக்கொண்டு கி.பி. 1915இல் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த காந்திக்கு, இறுதியாக ஒரு கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்படுகிறது. அதுவும் அந்தக் கூட்டமானது ஒடுக்கப்பட்டவர்களான துப்புரவுத் தொழிலாளர்கள் கூட்டியதாகும்.

ந்தியாவுக்குள் அந்நிய செலவாணியைக் கொண்டு வருபவர்களில் முதன்மையானவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் NRI எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள். இதில், ஏற்றுமதியாளர்களை விடவும் கூடுதலாக நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை அதிகரிப்பவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களே.

முன்னெப்போதையும்விட இப்போது நம் தேசத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

கோதரர் நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டுள்ள தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) படித்தேன். நூலாசிரியர் பயன்படுத்தியிருந்த சொல்லாடல் என்னைப் பல இடங்களில் கவர்ந்தது. இத்தகைய சொல்லாடல்கள், வரலாற்று நிகழ்வைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, லயிக்க வைத்தது. என்னுடைய அனுபவத்தை சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

செப்டம்பர் மாதம் வந்தால் வசந்தக் காற்று வீசுகிறதோ இல்லையோ அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, அல்காயிதா, தாலிபான் என்று உலக ஊடகங்கள் ஊளையிடத் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது.

நிகழ்வு 1:
    இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் கலைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அதீத குடிப்பழக்கத்தால் அவர் மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 28!

ல்ஹம்துலில்லாஹ்!

இதோ கண்ணியமிக்க ரமளானின் இறுதியை அடைந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் பெருநாளை அடைய இருக்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.! - ஆமீன்.

 

காங்கிரஸ் ஆட்சியின் மீதான வெறுப்பு அலையாலும் அமெரிக்காவின் ஆப்கோ நிறுவனத்தின் கோயபல்ஸ் மாயவலையாலும் ஆட்சிக்கு வந்தார் மோடி.

சென்ஸிட்டிவ் விஷயங்களில் மனதைப் பறிகொடுத்தே பழகிவிட்ட இன்றைய தலைமுறையினர், நெகிழ்ச்சியோ - அழுகையோ - ஆத்திரமோ - உணர்ச்சி வசப்படும்படியான எச்செய்தி என்றாலும் உடனடியாக அதை அடுத்தவருக்கு ஃபார்வார்டு செய்துவிட்டு நிமிர்ந்தால்தான், உள்ளிழுத்த மூச்சை வெளியே விடும் மனோபாவத்திற்கு ஆளாகியுள்ளர்.

ந்நேரம்.காம் இணைய இதழில் இன்று (08-05-2014) ஊடக விபச்சாரம் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை வாசிக்க நேரிட்டது. ஒரு முசுலிம் தனது வீட்டில் பேட்டரி, ஒயர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவரும் கணத்தில் சிக்கியவர் பெயருக்கு முன் தீவிரவாதி என்ற ...